kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: October 2008
http://kathalinmozhi.blogspot.com/2008_10_01_archive.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Wednesday, October 29, 2008. பூக்களை பறித்து விட்டு. புன்னகைக்கிறவர்களை. ரசிப்பதில்லை அவள். கை வீசினால். காற்றுக்கும் வலிக்குமென்று. Posted by சதீஷ் குமார். Labels: என்னவள். Tuesday, October 28, 2008. போர்வை. வாடைக்காற்று வீசும். மார்கழி பின்னிரவில். சுகமாய் தூங்குகிறேன். உனக்குள் நான். Labels: தனிமை. Monday, October 20, 2008.
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: நானும் அவைகளும்
http://kathalinmozhi.blogspot.com/2008/10/blog-post_20.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Monday, October 20, 2008. நானும் அவைகளும். அதிகாலை மெல்லிருட்டில். உன் வீட்டு. முல்லைப் பூக்களும். நானும். காத்திருக்கிறோம். அவைகள் பறிக்கப்படவும். நான் பறிக்கப்பட்டத்திற்காகவும். Posted by சதீஷ் குமார். Labels: தனிமை. Subscribe to: Post Comments (Atom). பரிந்துரை. Free tamil books download. View my complete profile.
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: February 2010
http://kathalinmozhi.blogspot.com/2010_02_01_archive.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Thursday, February 11, 2010. பிரத்யேக மொழி. சொந்தங்கள் கூடி இருக்கும். கூட்டத்தில். எனக்கு மட்டும் புரிகிறது. மிக நுண்ணிய அசைவில். உன் கண்கள் கேட்கும். விடைபெறல். Posted by சதீஷ் குமார். Labels: என்னவள். Subscribe to: Posts (Atom). பரிந்துரை. Free tamil books download. சதீஷ் குமார். View my complete profile.
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: பிரத்யேக மொழி
http://kathalinmozhi.blogspot.com/2010/02/blog-post.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Thursday, February 11, 2010. பிரத்யேக மொழி. சொந்தங்கள் கூடி இருக்கும். கூட்டத்தில். எனக்கு மட்டும் புரிகிறது. மிக நுண்ணிய அசைவில். உன் கண்கள் கேட்கும். விடைபெறல். Posted by சதீஷ் குமார். Labels: என்னவள். புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,. ஓட்டுபட்டை வசதியும் உள்ளது. தமிழ் சமூகத்திற்க...Http:/ www.bogy.in. நல்ல எழ...
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: யாரவள்
http://kathalinmozhi.blogspot.com/2008/10/blog-post_29.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Wednesday, October 29, 2008. பூக்களை பறித்து விட்டு. புன்னகைக்கிறவர்களை. ரசிப்பதில்லை அவள். கை வீசினால். காற்றுக்கும் வலிக்குமென்று. Posted by சதீஷ் குமார். Labels: என்னவள். October 31, 2008 at 2:50 AM. May 24, 2009 at 10:42 AM. கவிதை நல்லாயிருக்கு. December 22, 2009 at 3:05 AM. All are very lovable poems. Best poem lick you.
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: பனிக்காலம்
http://kathalinmozhi.blogspot.com/2008/10/blog-post_7515.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Monday, October 6, 2008. பனிக்காலம். பின்னிரவின் வாடைக்காற்று. மெல்ல பின் வாங்கும். இடைவிடாது நாய்கள் குரைக்கும். நடு வீதியை தாண்டி. விசுவாசமாய் தொடரும். மங்கிய நிலா வெளிச்சத்தில். உன் வீடு. அழகாய் இருக்க்கிறது. Posted by சதீஷ் குமார். Labels: தனிமை. March 18, 2010 at 5:08 AM. Subscribe to: Post Comments (Atom).
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: September 2008
http://kathalinmozhi.blogspot.com/2008_09_01_archive.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Tuesday, September 30, 2008. மழையும் நீயும். உனக்கு மழை பிடிக்கும் என்றாய். நானும் நனைந்து பார்த்தேன். ஒரு மழை நாளில். மழையும். உன்னைப் போல தான். பட படவென தொடங்கி. சில்லென்று முடிகிறது. Posted by சதீஷ் குமார். Labels: என்னவள். உன்னுடன். யாரோ உன் பெயர் சொல்லி. அழைக்கையில். தெரிந்தும் கூட. Labels: தனிமை.
kathalinmozhi.blogspot.com
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems: போர்வை
http://kathalinmozhi.blogspot.com/2008/10/blog-post_28.html
காதலின் மொழி - Kathalin Mozhi - Absolutely Tamil Love Poems. கவிதையன்றி வேறென்ன. A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart. Tuesday, October 28, 2008. போர்வை. வாடைக்காற்று வீசும். மார்கழி பின்னிரவில். சுகமாய் தூங்குகிறேன். உனக்குள் நான். Posted by சதீஷ் குமார். Labels: தனிமை. Subscribe to: Post Comments (Atom). பரிந்துரை. Free tamil books download. தமிழ் வாசல் - வெப் டைரக்டரி. சதீஷ் குமார். View my complete profile. ஒப்பீடு.
SOCIAL ENGAGEMENT