moganan.blogspot.com
மோகனனின் வலைக்குடில்: August 2010
http://moganan.blogspot.com/2010_08_01_archive.html
மோகனனின் வலைக்குடில். Wednesday, August 11, 2010. முத்தம் தர முத்தான பத்து யோசனைகள்! கண்டீப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். இக்கட்டுரை கண்டீப்பாக வயது(க்கு) வந்தவர்களுக்கு மட்டும்.). அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்! காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம். அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா.). முதல் கட்டளை:. கட்டளை இரண்டு:. உணர்வு பூர்வமாக முத்தம் கொடுக்...உதடுகளை மென்மையாக வைத...நானும் கொ...சொலĮ...உங்...
tamilkkavithai.blogspot.com
தமிழ்க் கவிதைகள்..!: May 2014
http://tamilkkavithai.blogspot.com/2014_05_01_archive.html
தமிழ்க் கவிதைகள்! ட்விட்டரில் தொடர. Monday, May 19, 2014. சராசரிக் குடிமகனாய். அந்தரத்தில் பறக்கும் அரிசி விலை. கண்ணாமூச்சி காட்டும் காய்கறி விலை. ராக்கெட்டாய் சீறும். பெட்ரோல் டீசல் விலை. பாலுக்கு நிகராய் தண்ணீரின் விலை. அலைமோதும் கூட்டத்தால். எப்போதும் நிரம்பி வழியும். நியாய விலைக் கடை. என இவை அத்தனையும். சகித்துக் கொண்டு. வறுமைக்கும் வாழ்வுக்கும் இடையே. போராட்டம் நடத்தும். சராசரிக் குடிமகனாய் இருந்து தொலைப்பதை விட. மேலென்று தோன்றுகிறது. Links to this post. வகைப்பாடு Social poems. வசன கவிதை. அண்ண...
moganaraagam.blogspot.com
இனிய தமிழ்ப் பாடல்கள்: December 2009
http://moganaraagam.blogspot.com/2009_12_01_archive.html
இன ய தம ழ ப ப டல கள. Height='200px; ' id='Header1 headerimg' src='http:/ 1.bp.blogspot.com/ rjjMh6gA9zE/TRMspbR-d3I/AAAAAAAAEro/ Eh5Er8jdjk/S1600-R/final%2Btest%2B1.jpg' style='display: block' width='900px; '/. தொடர்புக்கு: moganan@gmail.com. ட்விட்டரில் தொடர. Thursday, 31 December 2009. செந்தமிழ் தேன் மொழியாள்! பழைய திரைப்படப் பாடல். செந்தமிழ் தேன்மொழியாள்! ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துக் கலக்கினர். இப்...என்ன ஆச்சர்யமா இருக்கா! நன்றி: டெய்லி மோடன். இதோ அதற்கான பதில். நின்றது ப...மணம் ப...
moganaraagam.blogspot.com
இனிய தமிழ்ப் பாடல்கள்: June 2010
http://moganaraagam.blogspot.com/2010_06_01_archive.html
இன ய தம ழ ப ப டல கள. Height='200px; ' id='Header1 headerimg' src='http:/ 1.bp.blogspot.com/ rjjMh6gA9zE/TRMspbR-d3I/AAAAAAAAEro/ Eh5Er8jdjk/S1600-R/final%2Btest%2B1.jpg' style='display: block' width='900px; '/. தொடர்புக்கு: moganan@gmail.com. ட்விட்டரில் தொடர. Tuesday, 29 June 2010. பொதுவாக என் மனசு தங்கம்! திரைப்படப் பாடல்! மேலும், உங்களுக்கு பிடித்த பாடல்களை என்னிடம் கேளுங்கள்! இயன்றவரை நான் தருகிறேன்! பொதுவாக என் மனசு தங்கம்! Posted by மோகனன். Links to this post. துள்ளலிசை. Friday, 25 June 2010. மல...
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: September 2009
http://vasanakavithai.blogspot.com/2009_09_01_archive.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Thursday 24 September 2009. என் தேகத்தில் சந்தேகம்! வசன கவிதை. அழகிய நீர்நிறை குளத்தில். வெண்தாமரை வீற்றிருப்பதை. கண்டிருக்கிறேன். களித்திருக்கிறேன். இன்றோ சாலையில் காண்கிறேன். ஓர் அழகிய வெண்தாமரை. நீரில் நனைந்தபடி! என்ன விந்தையடா? யார் செய்த மாயமடா? வெண்தாமரை நனைந்தபடி வருகிறதே! அழகிய அன்னம் அற்புதமாக. பொற்கிண்ணமே? மழையே அழகு! அறியா...
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: எயிட்ஸ் எனும் எமன்..! - வசன கவிதை
http://vasanakavithai.blogspot.com/2009/12/blog-post.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Tuesday 1 December 2009. எயிட்ஸ் எனும் எமன்! வசன கவிதை. குரங்கிலிருந்து. வந்தான் சரி -. இது டார்வினின். உயிரியில் பரிணாமக். கொள்கை. குரங்கிலிருந்து. மனிதனுக்கு. எயிட்ஸ் வந்ததா? உயிர்க் கொல்லிக். கொள்கையா? பெண்ணின்றி. ஆணில்லை. ஆணின்றி. பெண்ணில்லை. ஆதாம் ஏவாள். காலத்துக் கொள்கை. என்பர் - சரி. எயிட்ஸ். இன்றி மனித. இனமே இல்லை. அவள் பிறந...ராஜ...
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: என் கேள்வியும்..? பாரத மாதாவின் பதிலும்..! - வசன கவிதை
http://vasanakavithai.blogspot.com/2009/11/blog-post_13.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Friday 13 November 2009. என் கேள்வியும்? பாரத மாதாவின் பதிலும்! வசன கவிதை. ஏ பாராத மாதா. பார்த்தாயா உன் பாமர மக்கள். படும் நிலையை? பசியையும், பட்டினியையும். உடன் பிறவா உறவுகளாகக். கொண்டுள்ளனரே! பரவேஷம் போடும். அரசியல் நாய்களின். வெறி பிடித்த வாயைப். பார்த்தாயா? பாமரனின் கழுத்தைக். கண்டாயா? அரசியல் சுரண்டல்கள். அடே மனிதா. விரவ விட...இப்...
vasanakavithai.blogspot.com
வசன கவிதை: பூரண சந்திரன்..! - வசன கவிதை
http://vasanakavithai.blogspot.com/2009/11/blog-post.html
வசன கவிதை. மகாகவி பாரதியார் எழுதிய வசன கவிதைகளைப் படித்து இன்புற்ற நான்., என் மனதில் தோன்றியதை வசன கவிதையில் எழுத முற்பட்டதின், முதல் முயற்சியாக இந்த வலைப்பதிவு. Tuesday 3 November 2009. பூரண சந்திரன்! வசன கவிதை. நான்…. பூரண சந்திரன்…. வானத்து நிலவு…. என்றும் குளிர்ச்சியானவன்…. எளிதில் அன்பிற்கு அடிமையாகுபவன்…. நிலவைப் போல் வெள்ளை மனதுடையவன். என்றெல்லாம். என்னுடன் பழகிய என்னவர்கள்…. சொல்லக் கேட்டிருக்கிறேன்…. நான் பூரண சந்திரன். தேய் பிறையுமில்லை. என் சார்ந்ததாக. இருக்கிறது…. என்னைப். காட்ச&...எனக்...
tamilkkavithai.blogspot.com
தமிழ்க் கவிதைகள்..!: October 2014
http://tamilkkavithai.blogspot.com/2014_10_01_archive.html
தமிழ்க் கவிதைகள்! ட்விட்டரில் தொடர. Wednesday, October 29, 2014. வெட்கத்திற்கு விடுதலை தா! வெளிச்சத்தை. இருட்டிலடைத்து. வெட்கத்திற்கு. விடுதலை தா! உனை முழுதாய். ரசிக்க வேண்டுமடி என்றேன்! முடியாது போடா என்றுவிட்டு. முகிலை இழுத்துப். போர்த்தியபடி. மறைந்தே போனாள். நிலா மகள். ஓ இன்று அமாவாசை! Links to this post. 6 பின்னூட்டங்கள். பதிவிலிட்டது மோகனன். வகைப்பாடு love poems. நிலா கவிதை. புனைவு. Saturday, October 25, 2014. யாழிசையும் குழலிசையும்! Links to this post. Subscribe to: Posts (Atom). ஏ ஒத்தை...
kuttivall.blogspot.com
ஆதித்தன் வலைக்குடில்: பொம்மையம்மா பொம்மை..! - குழந்தைப் பாடல்
http://kuttivall.blogspot.com/2009/11/blog-post.html
ஆதித்தன் வலைக்குடில். Tuesday, November 17, 2009. பொம்மையம்மா பொம்மை! குழந்தைப் பாடல். பொம்மையம்மா பொம்மை! நான் விளையாடும் பொம்மை! அசைந்து அசைந்து போகும். அழகு யானை பொம்மை! தத்தித் தத்தி தாவும். குட்டி முயல் பொம்மை! குட்டிக் கரணம் போடும். குட்டிக் குரங்கு பொம்மை! கர். புர்னு. கத்தும். கறுப்புக் கரடி பொம்மை! கடக்கு. முடக்குன்னு போகும். கட்டை வண்டி பொம்மை! நன்றாய் வாலை ஆட்டும். நாய்க்குட்டி பொம்மை! நல்ல நல்ல பொம்மை. நான் விளையாடும் பொம்மை! Labels: கல்வி. சிறுவர் பாடல்கள். புனைவு. தமிழ் சமூ...தமி...