arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: January 2012
http://arusuvaiaruvai.blogspot.com/2012_01_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Thursday, January 26, 2012. தபு ஷங்கர் காதல் கவிதைகள் - III. அற்புதமான காதலை மட்டுமல்ல. அதை உன்னிடம் சொல்ல முடியாத. அதி அற்புதமான மௌனத்தையும். நீதான். எனக்குத். தந்தாய். நீ கஷ்டப்பட்டுக். கோலம் போடுகிறாய்? பேசாமல். வாசலிலேயே சிறிது நேரம். உட்கார்ந்திரு, போதும்! ஒரு வண்ணத்துப் பூச்சி. உன்னைக் காட்டி. என்னிடம் கேட்கிறது. ஏன் இந்தப் பூ. நீ எப்போதும். தலையைக் குனிந்தே. ஒரேயரு முறை. தபு ஷங்கர். Links to this post.
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: November 2011
http://arusuvaiaruvai.blogspot.com/2011_11_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Tuesday, November 22, 2011. உன் நினைவுகள்! உன்னை நினைத்து. இரவு முழுதும். அழுது முடித்து. உறுதியாய்த். தீர்மானித்தேன். உன்னை மறந்து. விடுவதென்று! உன் நினைவுகளை எங்கேனும். தொலைத்து விடலாமென. அழுதுகொண்டு. அழைத்துக்கொண்டு. கிளம்பினேன். திரையரங்கில். நூலகத்தில். புத்தக இடுக்கில். பேருந்தில். அலுவலகத்தில். சாலையில் பார்த்த. குழந்தையின் சிரிப்பில். எங்கே தொலைப்பதென. திரும்பினேன். உறைத்தது! Links to this post.
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: March 2015
http://arusuvaiaruvai.blogspot.com/2015_03_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Monday, March 30, 2015. கனவே கனவே கலைவதேனோ - David Movie Song. கோரமான மரணம் ஒன்று. உயிரைக் கொண்டுப் போனதே. உயரமான கனவு இன்று. அலையில் வீழ்ந்து போனதே. இசையும் போனது திமிரும் போனது. தனிமை தீயிலே வாடினேன். நிழலும் போனது நிஜமும் போனது. எனக்குள் எனையே தேடினேன். கனவே கனவே கலைவதேனோ. கரங்கள் ரணமாய் கரைவதேனோ. நினைவே நினைவே கரைவதேனோ. எனது உலகம் உடைவதேனோ. மீனைப் போல வாழுதே. Links to this post. டேவிட். You may also like.
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: கனவே கனவே கலைவதேனோ - David Movie Song
http://arusuvaiaruvai.blogspot.com/2015/03/david-movie-song.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Monday, March 30, 2015. கனவே கனவே கலைவதேனோ - David Movie Song. கோரமான மரணம் ஒன்று. உயிரைக் கொண்டுப் போனதே. உயரமான கனவு இன்று. அலையில் வீழ்ந்து போனதே. இசையும் போனது திமிரும் போனது. தனிமை தீயிலே வாடினேன். நிழலும் போனது நிஜமும் போனது. எனக்குள் எனையே தேடினேன். கனவே கனவே கலைவதேனோ. கரங்கள் ரணமாய் கரைவதேனோ. நினைவே நினைவே கரைவதேனோ. எனது உலகம் உடைவதேனோ. மீனைப் போல வாழுதே. Labels: அனிருத். கவிதைகள். You may also like.
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: December 2011
http://arusuvaiaruvai.blogspot.com/2011_12_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Wednesday, December 28, 2011. போ நீ போ - தனுஷ். போ நீ போ. போ நீ போ. தனியாக தவிக்கின்றேன். துணை வேண்டாம் அன்பே போ. பிணமாக நடக்கின்றேன். உயிர் வேண்டாம் தூரம் போ. நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ. நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ. இது வேண்டாம் அன்பே போ. நிஜம் தேடும் பெண்ணே போ. உன்னாலே உயிர் வாழ்கிறேன். உனக்காக பெண்ணே. வாழ்வேனே பெண்ணே. போ நீ போ. போ நீ போ. Links to this post. அமர்ந்த&#...இன்...
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: February 2012
http://arusuvaiaruvai.blogspot.com/2012_02_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Monday, February 13, 2012. காதல் ஆத்திசூடி. அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில். சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்! உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும். மீண்டும் தொலைப்பதற்காக! ஆயிரம் முறை அவள் கண்ணில் படு! இதயத்தை அலங்கரி! ஆகவே இதயத்தை அலங்கரி. இனி அவளுக்கும் ...ஏன் என்றா...முதனĮ...
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: March 2013
http://arusuvaiaruvai.blogspot.com/2013_03_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Wednesday, March 13, 2013. காதல் பனியகம். காபி ஷாப்பில். மது அருந்தக்கூடாது' வாசகம். நான் பருகிக்கொண்டிருந்தேன். இளநீரை குடித்தது. அவள்தான். குளிர்ந்துபோனது என்னவோ. ஹோட்டலில். சாப்பாடு சொல்லிவிட்டு. ருசித்துக்கொண்டிருந்தோம் நாங்கள். ஒருவரை ஒருவர். காபி சொல்லிவிட்டு. உரையாடிக்கொண்டிருந்தோம். சில்லிட்டிருந்தது மனசும். ஐம்புலன்களுக்கும். இன்பம் அளித்தது. அவள் கொடுத்த. நம் தலையணைகள். சிவராஜ். Links to this post.
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: November 2012
http://arusuvaiaruvai.blogspot.com/2012_11_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Tuesday, November 27, 2012. ரீவைண்ட் ராகம்! மகிழ்ச்சியை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அந்த காலங்கள் கடந்து வேலை, பொறுப்பு என வெளி ஊருக்கு சென்ற பின் அதே அம்மா அந்த ஸ்பீக்கரை பார்த்து ஏக்கம் க...பானுமதி அருணாசலம். Links to this post. Labels: பாடல். ரீவைண்ட். Thursday, November 8, 2012. நெஞ்சுக்குள்ள. ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க. நீர் போன பின்னும். குனியலையே! பால்தயிராத்...எல கூடத் தĭ...காச...
oneidiotbox.blogspot.com
My Idiot Box: Why Planning is required? - Short Story :)
http://oneidiotbox.blogspot.com/2012/04/why-planning-is-required-short-story.html
Computers, Internet, Computers! Monday, April 23, 2012. Why Planning is required? One Night 4 college students were playing till late night and could not study for the test which was scheduled for the next day. In the morning they thought of a plan. They made themselves look as dirty with grease and dirt. They then went up to the Dean and said. So the Dean said they can have the re-test after 3 days. They thanked him and said they will be ready by that time. Q1 Your Name. ( 2 MARKS ). Q2 Which tyre burst?
arusuvaiaruvai.blogspot.com
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது: May 2013
http://arusuvaiaruvai.blogspot.com/2013_05_01_archive.html
அறுசுவை அறுவை - படித்ததில் பிடித்தது. நான் படித்த கவிதைகள் கதைகள் கட்டுரைகள் பிடித்த ஒரு தொகுப்பு! Friday, May 24, 2013. 65279;கிராமத்து `மாயன்’கள்! மாயன்’. 2012 ல் உலகம் அழியப்போகுதுனு பீதியை கிளப்புனப் பயலுக. அதுக்கப்புறம் தான் 2012 டிசம்பர் வரைக் . கும் எல்லோரும் மாயன் பீதி பிடிச்சுச்சு. கார்ட்டூனிஸ்ட்.பாலா. Links to this post. தாமிரபரணி. திருநெல்வேலி. நெல்லை. நெல்லையப்பர். மாயண்டி. Subscribe to: Posts (Atom). You may also like. View my complete profile. Travel Blog - NellaiBikerz.
SOCIAL ENGAGEMENT